இலக்கு-இதழ்-140-ஜூலை 25, 2021| மின்னிதழ் | Weekly Epaper

இலக்கு-இதழ்-140-ஜூலை 25, 2021

இந்த வார மின்னிதழில்; சிறப்பு செய்திகள், தாயகத்தளம், இந்தியத்தளம்,  அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு-இதழ்-140-ஜூலை 25, 2021
ilakku-Weekly-Epaper-140-July-25-2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
  • சிறீலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவான
    1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆவது ஆண்டு – சூ.யோ. பற்றிமாகரன்
  • வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர்; கோட்டாபயவகுக்கும்
    திட்டம் என்ன? – அகிலன்
  • ஹிஷாலினியின் மரணம்: பல்வேறு பரிமாணங்களில் மலையகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது – பி.மாணிக்கவாசகம்
  • 83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி: ஒரு தேசமாக இருக்க நினைத்தால் உங்களை அழிப்பதற்கு நாம் தயங்க மாட்டோம் – அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்
  • அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’: ஈழப் போரின் முக்கிய பக்கத்தைத் திறந்து காட்டுகிறது – நட்புடன் கனகரவி சுவிற்சர்லாந்து 
  • கொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்வி: சரி செய்ய தமிழ் கல்வியியலாளர்கள் முன்வர வேண்டும்! – மட்டு.நகரான்
  • அடையாள உறுதிப்பாடும் அரசியல்வாதிகளின் வகிபாகமும் – துரைசாமி நடராஜா
  • ஸ்ரான் சுவாமி -சமூக இயக்கம் – கூட்டுத்தலைமைத்துவம் – எழில்
  • ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன? (இறுதிப்பகுதி) – தமிழில் ஜெயந்திரன்
  • பெற்றோர் கனவு – வேலம்புராசன். விதுஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்