யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் தற்காலிக வீடு ஒன்று அமைப்பதற்காக குழி வெட்டப்பட்ட போது மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
குறித்த எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகள் மீட்க்கப்பட்டுள்ளன. மண்டைஓடு எலும்புகள் என்பன மீட்க்கப்பட்டுள்ளன.குறித்த பகுதி 2006 ஆம் ஆண்டு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளது .
நீதவானின் முன்னிலையில் குறித்த எச்சங்கள் தற்போது மீட்க்கப்படுகிறது