பெரும்பான்மையைத் தக்க வைக்க சூடுபிடிக்கும் குதிரை பேரங்கள் | அகிலன் | ePaper 178

சூடுபிடிக்கும் குதிரை பேரங்கள்
Weekly ePaper 178

பெரும்பான்மையைத் தக்க வைக்க சூடுபிடிக்கும் குதிரை பேரங்கள்

இலங்கையில் ஒரு புறம் ‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோஷத்துடனான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், பாராளுமன்ற பெரும்பான்மையைத் தக்கவைப்பதற்கான குதிரை பேரங்களும் சூடுபிடித்திருக்கின்றன. ராஜபக்சக்கள் மக்கள் போராட்டத்தை ஒருபுறம் எதிர் கொள்ளும் அதேவேளையில், மறுபுறம் எதிரணி உறுப்பினர் களுடன் இரகசிய பேரங்களையும் ஆரம்பித்துள்ளார்கள்…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்