சீனாவில் கனமழை-10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

352 Views

84605693 சீனாவில் கனமழை-10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் வீடுகள், சாலைகள் மற்றும் இரயில் நிலையங்கள் போன்ற பொதுப் போக்குவரத்து மையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

ஹெனான் மாகாணத்தில் மட்டும் சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப் பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply