உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.23 கோடியை கடந்தது

186 Views

202107201247414211 Tamil News Tamil News 60 corona positive cases in Tirusur Medical SECVPF  உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.23 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.23 கோடியைக் கடந்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்  குறைவதாக இல்லை.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.89 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply