சிறீலங்காவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட 33000 விளம்பரங்களுக்கு 591,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொகையில் மேற்கு மாகாணத்தில் மட்டும் 255,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக மத்திய மாகாணத்தில் 48,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.