Tamil News
Home செய்திகள் பொதுத் தேர்தல் – முகநூல் செலவு 591,000 டொலர்கள்

பொதுத் தேர்தல் – முகநூல் செலவு 591,000 டொலர்கள்

சிறீலங்காவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட 33000 விளம்பரங்களுக்கு 591,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொகையில் மேற்கு மாகாணத்தில் மட்டும் 255,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக மத்திய மாகாணத்தில் 48,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

Exit mobile version