இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு : வரிசைகளில் காத்திருந்த 13 பேர் உயிரிழப்பு

62 Views

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கையில் எரிபொருள் மற்றும் சமையில் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த போது இதுவரையில் 13 பேர்  உயிரிழந்துள்ளதாக காவல்துரையின் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இந்த 13 பேரும் வரிசைகளில் காத்திருந்த போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரம் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எரிபொருள் நிரப்பு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply