எரிபொருள் தட்டுப்பாடு மீனவர்களின் தொழில் பாதிப்பு

167 Views

மீனவர்களின் தொழில் பாதிப்பு

மீனவர்களின் தொழில் பாதிப்பு

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எரிபொருள் தட்டுப்பாடே இதற்கு பிரதான காரணமாகும் என தேசிய மீனவர் ஒன்றிய இயக்கத்தின் அங்கத்தவர் பாயிஸ் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (25) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது,  தொடர்ந்தும் தெரிவித்த அவர், மண்ணெண்ணெய் டீசலுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை. இதனால் சிறு மீனவத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தை நம்பியிருந்தோம். இப்படி அநியாயம் நடக்கிறது. இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தவர்கள் மீனவர்களே. இதனை யார் சீர் செய்வது. இந்த எரிவாயு மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பையும் குறைத்து தாருங்கள் என்றார்.

Leave a Reply