உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14 | ILC | Ilakku

621 Views

#தியாகதீபம் #திலீபன் #அகிம்சை

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14 | ILC | Ilakku

தியாக தீபம் திலீபன்

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14: தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுகள் தாங்கி இன்றைய ஒலிப்பதிவு அமைகின்றது. நல்லதோர் அரசியல் ஆளுமை, மக்களின் மனங்களில் நிறைந்திருந்த அரசியல் போராளி. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று உரைத்து இறுதி இலட்சியமாம் தமிழீழ கனவை நெஞ்சில் சுமந்து எமது மக்களுக்காவும் மண்ணுக்காகவும் வீரமணத்தை தழுவியவர் தியாக தீபம் திலீபன்


Leave a Reply