765 Views
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14 | ILC | Ilakku
தியாக தீபம் திலீபன்
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14: தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுகள் தாங்கி இன்றைய ஒலிப்பதிவு அமைகின்றது. நல்லதோர் அரசியல் ஆளுமை, மக்களின் மனங்களில் நிறைந்திருந்த அரசியல் போராளி. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று உரைத்து இறுதி இலட்சியமாம் தமிழீழ கனவை நெஞ்சில் சுமந்து எமது மக்களுக்காவும் மண்ணுக்காகவும் வீரமணத்தை தழுவியவர் தியாக தீபம் திலீபன்
- திருச்சி சிறப்பு முகாம் போராட்டமும் கண்டுகொள்ளாத உலகத் தமிழர்களும் | சிறப்புச் செவ்வி | ILC | இலக்கு
- இலங்கையின் கொரோனா வைரஸ் தாக்கம் – பாதிப்பும் அதன் விளைவுகளும் – பிரியமதா பயஸ்
- யூதர்களைப் போன்று ஒரு உலகம் தழுவிய தமிழர் அரசியல் அமைப்பு உருவாக்கம் பெற வேண்டும் | சிவசாமி தமிழன்