#செஞ்சோலை #வான்மதி #ilakku #ILC
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 10 |
செஞ்சோலையில் விமானக் குண்டுத்தாக்குதல்: செஞ்சோலையில் விமானக் குண்டுத்தாக்குதலுக்கு பலியான அறுபத்தொருவரது 15ஆம் ஆண்டு நிறைவையொட்டிய நினைவு சுமந்து உயிரோடைத் தமிழ் வானொலியில் வெளியாகி உள்ளது வான்மதியின் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 10