உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 20 | ILC | Ilakku

121 Views

#புலம்பெயர்ந்ததமிழர்கள் #ஈழத்தமிழர்கள் #மதுமிதா #இலக்கு #ஈழதேசத்துக்காய்ஒருதூரதேசம்

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 20 | இலக்கு |

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 20: ஈழத்தமிழர்கள் என்றாலே தனித்துவமானவர்கள் என்றே உலகம் போற்றும். அதற்கு காரணம் அவர்கள் பண்பாடு, கலை, வீரம் என்பதோடு மொழி ஆழுமை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு சிலர் பிரபல்யமான ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிப்பு செய்யும் போது தமிழுக்குரிய பிரதான மொழி பயன்பாடு கேள்விக்குரியதாக இருக்கும் போது, எமக்கு மன வருத்ததினையே ஏற்படுத்துகின்றது என்ற கருத்துக்களோடு, தமிழீழத்தின் வீரம், மாவீரர்களின் தியாகம் ஆகியவற்றை சிறப்பிப்பதாக இந்த பதிவு அமைகின்றது.

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 20

Leave a Reply