ஜெய்சங்கரின் கொழும்பு விஜய எதிரொலி… | அகிலன் | ePaper 176

கோட்டாபய ராஜபக்ச
Weekly ePaper 176

ஜெய்சங்கரின் கொழும்பு விஜய எதிரொலி

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய் சங்கரின் கொழும்பு விஜயமும், அதிரடியாக அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளும் இலங்கையில் இதுவரை காலமும் இருந்த சீனாவின் மேலாதிக்க நிலையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஜெய்சங்கர் கொழும்பில் நின்ற போது ஆறு உடன்படிக்கை களில் கைச்சாத்திட்டார். இதில் இரண்டு உடன் படிக்கைகள் முக்கியமானவை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இழந்து போன மேலாதிக்க நிலையை மீண்டும்…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்