இலங்கை அரசியல்வாதிகள் இந்தியா சென்றனரா ? – மறுக்கிறது இந்திய தூதரகம் 

இலங்கை அரசியல்வாதிகள் இந்தியா சென்றனரா

எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ இந்தியாவிற்கு தப்பிச் செல்லவில்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பதிவில், “சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Tamil News