219 Views
சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான கட்சி ஆதரவாளர்களும் இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.அரசாங்கத்தை பதவி விலகுமாறும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.