தினசரி அதிகரிக்கும் கொரோனா பலியெடுப்புக்கள்; 124 மரணங்கள் இன்று பதிவு

deaths 0 தினசரி அதிகரிக்கும் கொரோனா பலியெடுப்புக்கள்; 124 மரணங்கள் இன்று பதிவுகொரோனா தொற்றால் மேலும் 124 மரணங்கள் நிகழ்ந்தன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த மரணங்கள் நேற்று இடம்பெற்றிருப்பதாகப் பதிவாகியுள்ளதாக சற்று முன்னர் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

இவ்வாறு மரணமானவர்களில் 75 பேர் பெண்களும், 49 ஆண்களும் அடங்குவர். இதில் ஒருவர் 30 வயதுக்கு குறைந்த பெண் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

கடந்த 3 தினங்களிலும் 100 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியிருக்கின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021