இலங்கையில் இன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்

161 Views

இலங்கையில்  இன்றிரவு(16), 08 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை(17) அதிகாலை 05 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Tamil News

Leave a Reply