ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் கொரோனா ; சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டார்

149 Views

13 0 ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் கொரோனா ; சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டார்அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் தற்போது தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் நேற்று முன்தினம் (04) அவரது மைத்துனரின் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பில் உள்ள குறித்த மரண வீட்டிற்கு நீதிமன்றின் விசேட அனுமதிக்கு அமைவாக சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply