இலங்கையை ஆட்டிப்படைக்கும் கொரோனா; ஒரேநாளில் 111 மரணங்கள் பதிவு

476 Views

covid death இலங்கையை ஆட்டிப்படைக்கும் கொரோனா; ஒரேநாளில் 111 மரணங்கள் பதிவுஇலங்கையில் மேலும் 111 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply