கொரோனா தொற்று அதிகரிப்பு- களையிழந்த நல்லுார் திருவிழா

448 Views

231617159 4160218650733140 3185770489581164391 n கொரோனா தொற்று அதிகரிப்பு- களையிழந்த நல்லுார் திருவிழா

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

232848279 4160261350728870 2891755056878674223 n கொரோனா தொற்று அதிகரிப்பு- களையிழந்த நல்லுார் திருவிழா

கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவானோர் மட்டுமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

235128001 4160216887399983 9169873464734148929 n கொரோனா தொற்று அதிகரிப்பு- களையிழந்த நல்லுார் திருவிழா

மேலும் கொடியேற்ற நிகழ்வினை, பொதுமக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

234214641 4160217957399876 5704387139118132474 n கொரோனா தொற்று அதிகரிப்பு- களையிழந்த நல்லுார் திருவிழா

ஆகவே, இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனால் மக்கள் வீதியிலேயே தேங்காய் உடைத்து வழிபட்டு சென்றமை  குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply