300 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கும் சீனா

228 Views

நிதியுதவியை வழங்கும் சீனா

இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் பெறுமதியான உதவியை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மருந்துகள், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மொத்தமாக 500 மில்லியன் யுவான்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply