மேலும் 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் – இலங்கைக்கு வழங்குகின்றது சீனா

177 Views

Sinopharm 1 மேலும் 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் - இலங்கைக்கு வழங்குகின்றது சீனாசீனாவிலிருந்து மேலும் 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் 2 – 3 வாரங்களுக்குள் வழங்கப்பட இருப்பதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தினால் நேற்று மாலை வெளியிடப்பட்ட ருவிட் செய்தியிலேயே இந்த விபரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply