உக்ரைன் மீதான படை நடவடிக்கை தனக்கு தெரியாது என சீனா மறுப்பு

165 Views

உக்ரைன் மீதான படை நடவடிக்கை

உக்ரைன் மீதான படை நடவடிக்கையானது சீனாவுக்கு முன்னரே தெரியும் என மேற்குலக ஊடகங்கள் வெளியிட்ட தகவலை சீனா மறுத்துள்ளது.

மேற்குலக ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை (24) தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஸ்யாவுக்கு எதிரான தமது நடவடிக்கைகளுக்கு சீனா ஒத்துழைப்புத்தர வேண்டும் என நேட்டோ கூட்டமைப்பு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.

எனினும் படை நடவடிக்கை தொடர்பில் கருத்துக்களையோ கண்டனங்களையோ தெரிவிப்பதற்கு சீனா தொடர்ந்து மறுத்து வருகின்றது.

Leave a Reply