ஈரான் அதிபரின் மறைவுக்கு 5 நாள் தேசிய துக்கம் – தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பா்...

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் அயதுல்லா செயத்...

ஹெலி விபத்தில் சிக்கிய அதிபர் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஈரான் ஊடக தகவல்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று திங்கள்கிழமை...

ஹெலி விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு – எவரும் உயிா் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிப்பு

ஈரான் ஜனாதிபதி ரைசி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தினை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள அதேசமயம் ஹெலியில் சென்ற எவரும் உயிரோடிருக்கும் வாய்ப்பில்லையென ஈரான் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை...

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டா் விபத்து – மீட்புப் படையினா் செல்ல முடியாத நிலை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிக்கொப்டா் விபத்துக்குள்ளான நிலையில், அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலை தொடா்வதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனா். ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மோசமான காலநிலை நிலவுகின்றது- குறிப்பிட்ட பகுதியில்...

வரலாற்றை மாற்றாது மறக்காது தடைகளைத் தகர்த்து நகரும் சீனாவின் உத்தி – வேல்ஸில் இருந்து அருஸ்

மீண்டும் ஒரு பனிப்போர் அல்லது அதனையும் தாண்டிய முழுஅளவிலான மூன்றாவது உலகப்போருக்கான நகர்வுகளா உலகில் இடம்பெற்றுவருகின்றன என்ற கேள்விகள் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு உருவாகிய உக்ரைன் -...

முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்

நன்றி: rt.com தமிழில்: ஜெயந்திரன் மேற்குலகத்தின் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த சில வாரங்கள் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உக்ரேன் - ரஷ்ய யுத்தம் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு சோர்வான...

பிரித்தானியாவில் பணத்திற்கு வதிவிடம் அனுமதி? உள்துறை அலுவலக ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானிய வதிவிட உரிமத்தை விற்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் உள்துறை அலுவலக வழக்குப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பணியாளர் புகலிடக் கோரிக்கையாளரைத் தொடர்புகொண்டு...

இந்தியத் தோ்தல்; தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல்...

தமிழகம், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்களிப்பு – பரப்புரைகள் முடிவுக்கு வந்தது

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம்...

ரஸ்யாவுடன் போரிட தயாராகின்றது பிரான்ஸ்

உக்ரைனில் ரஸ்யாவுக்கு எதிராக போரிட பிரான்ஸ் துருப்புக்கள் செல்வதற்கு தடையில்லை என கடந்த திங்கட்கிழமை(26) பிராஸின் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்ததைத் தொடர்ந்து, ரஸ்யா பிரான்ஸிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என பிரான்ஸின் பிரதமர்...