ஆப்கானிஸ்தான்: மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள் புர்கா அணிந்து வருவது கட்டாயம்!

ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹராட்டில் உள்ள பொது மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள், அவர்களை கவனித்துக்கொள்பவர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் புர்கா அணிந்து வர வேண்டும் என தாலிபன் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக, எல்லைகளற்ற மருத்துவர்கள்...

‘சதிகாரர்கள்’ தப்பிக்க மாட்டார்கள்: டெல்லி சம்பவம் குறித்து பிரதமர் மோடி கருத்து

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன....

அமெரிக்காவில் அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு செனட் ஒப்புதல்

அமெரிக்க வரலாற்றில் நீண்ட அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்துக்கு செனட் அவை ஒப்புதல் வழங்கியுள்ளது. செனட்டில் குடியரசுக் கட்சி தலைவர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியின் சில செனட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 40...

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 8 பேர் பலி!

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். காரில் குண்டு வெடித்ததா என விசாரணை நடந்து வருகிறது. காரில் வெடிப்பு...

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல். 241 பேர் பலி!

போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல் இதுவரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் கடந்த...

ரோஹிங்கியாக்கள் சென்ற படகு தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் விபத்து…

மியான்மாரின் புதிடாங் நகரிலிருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (9) மீட்புக் குழுவினர் ஐந்து பெண்கள்...

10,000 உக்ரைன் படையினரின் முடிவு என்ன?

உக்ரைனில் ரஷ்யப் படைக ளால் சூழப்பட்ட குப்யான் ஸ்க் மற்றும் கிராஸ் நோர் மெய்ஸ்க் நகரங்களில் கடுமையான தோல்வி ஏற்படும் என்று உக்ரைன் தளபதிகள் அஞ்சுவதாக பில்ட் தெரிவித்துள்ளது. இரண்டு நகரங் களிலும்...

இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் மீது ஜேர்மனியில் போர்க்குற்ற வழக்கு!

2008-2009 ஆம் ஆண்டு காசா மீதான இராணுவத் தாக்குதலின் போது இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் செய்த போர்க்குற்றங்களுக்காக அவர் மீது மனித உரிமைகள் குழு ஒன்று ஜெர் மனியில் இந்த...

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது (நவம்பர் 07, 2025) அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததில், 20 மாணவர்கள் உட்பட மொத்தம் 54 பேர்...

பிரான்சில் புலம்பெயர்வோரை தடுக்க அமைக்கப்படும் வேலி…

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக சுமார் 1,000 அடி நீளத்திற்க்கு வேலி ஒன்றை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. கிரேவ்லைன்ஸ் பகுதி மேயரான பெர்ட்ரண்ட் ரிங்கோட், இந்த புலம்பெயர்வோரால் மற்றவர்களுக்கு இடைஞ்சல்...