ட்ரம்பின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலும் , ஹமாஸும் அமைதியை முன்னெடுக்கும் வகையில், தங்கள் இரண்டு ஆண்டுகால போரை நிறுத்தி, ஒப்பந்தத்தை...
ரஷ்யாவுடன் வர்த்தகம்: பொருளாதார தடை குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த வருடம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட்...
மக்காவுக்குச் சென்ற பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் உயிரிழப்பு!
இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து சவூதி அரேபியாவின் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பேருந்து, மக்காவிலிருந்து மெதீனாவுக்கு செல்லும் வழியில் முப்ரிஹத் பகுதியில் டீசல் லொறியில் மோதி விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 42...
போருக்கு தயாராகின்றது வெனிசுலா!
கரீபியனில் அமெரிக்க இராணு வக் குவிப்பு தொடர்ந்து வரு வதற்கு பதிலளிக்கும் விதமாக, வெனிசுலா தனது ஆயுதப் படை களை மிகுந்த எச்சரிக்கையுடன் நிறுத்தி, நாடு தழுவிய அளவில் பெருமளவில் துருப்புக்களை நிறுத்த...
தன்சானியாவில் தேர்தல் வன்முறை – 1000 பேர் பலி
கடந்த மாதம் சர்ச்சைக்குரிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு தான்சானியாவில் வெடித்த அமைதியின்மையின் போது நூற் றுக்கணக்கானோர் கொல்லப்பட் டனர் மற்றும் தெரியாத எண்ணிக் கையிலானவர்கள் காய மடைந் தனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்...
இந்தியாவில் வெடித்துச் சிதறிய காவல் நிலையம்: 9 பேர் பலி, 25 பேர் காயம்
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தினுள் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட்டை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) நிபுணர்கள் போலீசாருடன் இணைந்து...
அமெரிக்காவில் அரசு முடக்கத்திற்கு முடிவு : மசோதாவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
அமெரிக்காவில் 43 நாட்களாக நிலவிவந்த பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க வரலாற்றில் இவ்வாறு அதிக நாட்கள் பணிகள் முடங்குவது இதுவே முதன்முறை.
டிரம்ப்...
டெல்லி கார் வெடிப்பு: அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை
டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"நவம்பர் 10-ஆம் திகதி டெல்லியில் உள்ள செங்கோட்டை ரயில் நிலையம் அருகே கார் ஒன்று...
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் 'நெருக்கமாக' இருப்பதாக கூறினார்.
இந்தியாவுக்கான தனது அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் பதவியேற்பு விழாவில் அவர் திங்கள்கிழமை இவ்வாறு...










