டென்மார்க் கிறீன்லாந்தை ஒரு காலனியாகவே நடத்தி வருகிறது – புடின்
டென்மார்க் எப்போதும் கிரீன்லாந்தை ஒரு காலனியாகவே நடத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சுயாட்சி பெற்ற ஆர்க்டிக் தீவை வாங்கும் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது ரஷ்ய அதிபர் விளாடிமிர்...
காசாவுக்கான அமைதி வாரியம் சுவிஸில் அறிமுகம் – முக்கிய நாடுகள் புறக்கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு அமைப் பான, நிரந்தர உறுப்பினர் பதவிக்கான $1 பில்லியன் விலையுடன் கூடிய தனது அமைதி வாரியத்தின் சாச னத்தை கடந்த வியாழக்...
ட்ரம்ப் மிரட்டல் – வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை இணைப்பதற்கான அவரது திட்டம் உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான “தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை” மேற்கோள் காட்டி, ஐரோப்பிய நாடாளுமன்றம் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின்...
அமெரிக்காவின் பெரிய படையொன்று ஈரனை நோக்கி நகர்வதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா ஈரானை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பெரிய படையொன்று ஈரனை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “ஈரானை...
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது.
மேலும், வொஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார...
சீனாவின் மக்கள்தொகை சரிவு!
மக்கள்தொகையை அதிகரிக்க சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் 2025-ஆம் ஆண்டில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
திங்கட்கிழமை அன்று வெளியான சீன அரசின் தரவுகள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு...
ஈரான் ஆர்ப்பாட்டம் – பலி எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது.
இதன் காரணமாக...
டாலரின் முக்கிய எதிரி அமெரிக்கா – நோகுவேரா
டாலரின் முக்கிய எதிரி அமெரிக்கா தான் என்று பிரபல பிரேசிலிய பொருளாதார நிபுணரும் முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநருமான பாலோ நோகுவேரா பாடிஸ்டா ஜூனியர் தெரிவித்துள்ளார்.
டாலருக்கும் மேற்கத்திய நாடுகளால்...
கிறீன்லாந்தை கையகப்படுத்த 700 பில்லியன் டாலர்கள் – அமெரிக்கா
கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரி க்கா 700 பில்லியன் டாலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்று சாத்தி யமான கையகப்படுத்துதலைத் திட்டமிடுவ தில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் மற்றும் முன் னாள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி....
அதிக முஸ்லீம் மாணவர்கள் – மருத்துவக் கல்லூரியை மூடிய இந்தியா
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியை மூட இந்தியா முடிவு செய்துள்ளது.மருத்துவ பாடநெறியில் ஏராளமான முஸ்லிம் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக வலதுசாரி இந்து குழுக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதனை...










