சட்டவிரோத குடியேறிகளை காலில்சுட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அதைத் தடுக்க அதிபர் ட்ரம்ப் பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். அவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகின்றது. சட்டவிரோதமாக குடியேறும் குடும்பங்களைப் பிரித்து...

பிரான்ஸில் கோடிக்கணக்கில் குவிந்த பணம்…!

பிரான்சில் தீக்கிரையான புகழ்பெற்ற தேவாலயத்தை மறுசீரமைக்க அந்நாட்டு கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு நன்கொடை அளித்துள்ளனர். தலைநகர் பாரிஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற Notre Dame தேவாலயம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி...

ஆயுத வலிமையை வெளிக்காட்டும் சீனாவின் தேசிய தின பேரணி

சீனப் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அறிவுத் திறன் மிக்க ஆயுதங்கள், கட்டளை வலைப்பின்னல் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன. நாட்டின் டிஜிற்றல் புரட்சியில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின்...

சீனாவின் தேசிய தினத்தில் ஹொங்கொங்கில் மீண்டும் வெடித்த போராட்டம்

சீனப் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அங்கிருந்து...

சவுதி அரசரின் மெய்க்காப்பாளர் நண்பரால் சுட்டுக் கொலை

சவுதி அரசர் சல்மானின் மெய்க்காப்பாளர் சொந்தப் பிரச்சினை காரணமாக அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜென் அப்தெல் அசிஸ் ஃப்காம் என்னும் அந்த காப்பாளர் சனிக்கிழமை இரவு தனது நண்பரின் வீட்டிற்குச்...

சோமாலியாவில் அமெரிக்க இராணுவ முகாம் மீதான தாக்குதலிற்கு அல்-ஷபாப் காரணமா?

சோமாலியாவில் அமெரிக்க கமாண்டோ படையினர் பயிற்சியெடுத்து வரும் ஒரு இராணுவ முகாம் மிது ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சோமாலியாவின் தெற்கு ஷபேல் பகுதியில் உள்ள பாலேடோக்லே விமான...

70ஆவது குடியரசு தினத்தை ஒட்டி வண்ண சீனா விளக்குகளால் ஒளிர்கிறது

சீன குடியரசு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கண்ணுக்கு விருந்தளித்தன. சீன தலைநகர் பெய்ஜிங்கில், தேசிய மைதானம், சீன பெருஞ்சுவர் உள்ளிட்டவற்றில்...

ஈரான் மீது நடவடிக்கை எடுக்காவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும் – உலக நாடுகளை அச்சுறுத்தும் சவுதி

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கா விட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி இளவரசர் எச்சரித்துள்ளார். சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது...

சவுதி அரேபிய படைகளை பிடித்த ஹுதி கிளர்ச்சியாளர்கள்

சவுதி ஏமன் எல்லையில் நடைபெற்ற பெரும் தாக்குதலையடுத்து பெரும் எண்ணிக்கையிலான சவுதி படைகளைப் பிடித்து வைத்துள்ளதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நஜ்ரான் என்னும் சவுதி நகரத்தின் அருகில் சவுதி அரேபிய படைகள் சரணடைந்ததாக ஊடகங்களுக்கு...

ஒப்பந்தத்தில் இருந்து மீறக்கூடாது ; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐரோப்பிய நாடுகள்

அனைத்துலக அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மீறக்கூடாதென பிரித்தானியா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய முக்கிய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.அவ்வாறு ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து மீறினால் இரண்டு தரப்பிற்கும் இடையில் மேலும் முரண்பாடுகள்...