“பாலத்தீனத்தை அங்கீகரித்ததற்கு இஸ்ரேல் பழிவாங்க கூடாது” : பிரித்தானியா தெரிவிப்பு
பாலத்தீனத்தை தனி நாடாக பிரித்தானியா அங்கீகரித்ததை பதிலடி தரும் விதமாக மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைக்கக் கூடாது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐநா...
பிலிப்பைன்ஸில் அரசின் ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
போலி நிவாரணத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டதாகக் கூறப்படுவதால் பலர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்க ஊழலுக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பல்லாயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்...
‘பாலத்தீனம் தனிநாடு அங்கீகாரம்’ பிரதமர் நெதன்யாகு கருத்து
பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. அதற்கு முன்னர் போர்ச்சுகலும் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரித்திருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு செட்பம்பருக்குள் போர் நிறுத்தம்...
இலங்கையில் இந்த ஆண்டில் நடந்த வீதி விபத்துகளில் 960 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் ஆயிரத்து 960 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 1 முதல் செப்ரெம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இந்த மரணங்கள்...
செயற்கைகோள் இணையத்தளத்தை உருவாக்கும் ரஸ்யா
அமெரிக்காவின் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸால் இயக்கப்படும் ஸ்டார்லிங்கைப் போன்ற ஒரு செயற்கைக்கோள் இணைய வலையமைப்பை ரஷ்யா விரைவில் அறிமுகப்படுத்தும் என ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தின் தலைவர் டிமிட்ரி பகானோவ் கடந்த...
அடுத்து மாலைதீவில் போராட்டமா?
பேச்சு சுதந்திரத்தையும் ஊடகங்களையும் முடக் கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறும் ஒரு மசோதாவை மலைதீவின் ஜனாதிபதி முகமது முய்சுவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தததைத் தொடர்ந்து, மாலைதீவில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு முக்கிய பத்திரிகையா...
அரசியல் வீழ்ச்சியை நோக்கி பிரான்ஸ்!
வரவு செலவுத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட நிதிக் குறைப்புக்கான அரசாங் த் திட்டங்களை எதிர்த்துதொழிற் சங்கங்கள் வெகுஜன வேலை நிறுத் தங்களை ஆரம்பிக்கவுள்ளதால், பிரான்ஸ் நாடு தழுவிய நெருக்
கடிகளுக்குத் தயாராக உள்ளது.
வியாழக்கிழமை(18) ஆசிரியர்கள், சுகாதாரப் பணி...
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது நமது கடமை: த.வெ.க. தலைவர் விஜய் கருத்து
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, 'கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல்...
ஜப்பானில் AI-யை தலைவராக்கும் அரசியல் கட்சி!
ஜப்பானை சேர்ந்த ஒரு அரசியல் கட்சி AI-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறியுள்ளார்.
இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் கல்வி...










