Edward Snowdenக்கு அடைக்கலம்

Edward Snowdenக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம்: இலங்கை அகதியை அடித்த காவல்துறை, மீட்கப் போராடிய வழக்கறிஞர்

அமெரிக்காவை சேர்ந்த Edward Snowden என்பவர் அந்நாட்டு உளவுத்துறை இரகசியங்களை வெளியிட்டதால் சர்வதேச அளவில் தேடப்படுகிறார். இவருக்கு மனித உரிமைகள் வழக்கறிஞர் Robert அடைக்கலம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால், அது ஹாங்காங்கில்...
விமான சேவைகளுக்கு ரஷ்யா தடை

36 நாடுகளின் விமான சேவைகளுக்கு ரஷ்யா தடை  

விமான சேவைகளுக்கு ரஷ்யா தடை: பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் விமான சேவைகளை ரஷ்யா தடை  செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் தங்களுடைய உறுப்பு...

பெற்றோர் பெற்ற கடன்: 70 ஆண்டுக்கால அடிமை வாழ்வு

1500 ரூபாய்க்கும் குறைவான ஒரு தொகையை கடனாகப் பெற்றதற்காக, சுமார் 7 தசாப்தங்களாக (70 ஆண்டுகளாக) அடிமைத் தொழிலாளியாக ஒருவர் இந்தியாவில் சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கின்றார். இன்று சுமார் 70+ வயது ஆகும் அவர்,...

செங்கடலில் தாக்கப்பட்ட மற்றுமொரு கப்பல்

செவ்வாக்கிழமை (26) செங்கடல் பகுதியில் ஏமன் ஹதீஸ் படையினரின் எச்சரிக்கைகளை புறக்கணித்து சென்ற  எம்.எஸ்.சி யுனைட்டட் என்ற கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட கடல் ஏவுகணைத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றியுள்ளது. தாம் 3 தடவைகள்...

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பதற்றம்: அமைதிப் பேச்சுக்கு திருத்தந்தை வலியுறுத்தல்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்  திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து திருத்தந்தை பிரான்சிஸ் ரோமில் நிகழ்வு...

கோவிட்-19 – ஈராக்கில் இருந்து வெளியேறுகின்றது பிரான்ஸ் இராணுவம்

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக ஈராக்கில் உள்ள தனது படையினரை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. அமெரிக்க படையினர் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் நாட்டுப் படையினர் ஈராக்கில் இருந்து வெளியேறவுள்ளனர். ஈராக்...