சீனாவில் எல்லா மொழி இணைய கலைக்களஞ்சியமும் முடக்கம்

சீன பெருநிலப்பரப்பில், இணையதள கலைக்களஞ்சியமான விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இத்தகவலை  அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிபீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து விக்கிபீடியாவின் அனைத்து மொழித்தளங்களையும் சீனாவில் பார்க்க...

செவ்வாய் கிரகத்தில் பூமியின் ஆதிகால உயிரிகள்

சில தாவரங்கள் எல்லா சூழலிரும் வாழக்கூடியவை. பிராண வாயு இல்லாத நிலையிலோ, அதிக வெப்பமான பிரதேசத்திலோ உயிர் வாழக் கூடியவை. இவை  பருவ நிலை மாற்றத்தையும், நமது உணவு உற்பத்தியையும் எந்த அளவு...

சந்திரன் சுருங்குவதால், அங்கு நடுக்கம் – நாசா அமைப்பு தகவல்

சந்திரன் சுருங்கி வருவதால், அங்கு பூமியில் ஏற்படுவது போல் நிலநடுக்கம் ஏற்படுவதாக நாசா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. நாசாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட எல்.ஆர்.ஓ என்ற விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இது அறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த விண்கலம்...

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சிறீலங்கா வருகின்றது சீனா இராணுவம்

சிறீலங்கா அரசின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் 2.6 பில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 100 இராணுவ ஜீப் வண்டிகளையும்...

கனடாவில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு படையினர் வழங்கிய தகவல்களைத் தொடர்ந்து கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள றிச்மன்ட் கில் பகுதியில் முஸ்லீம் இனத்தவர்கள் இருவரை கனேடிய காவல்துறையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர். அவர்களின் வீட்டில்...

சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் சேதம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடலோரத்தில், சவூதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் இரண்டு நாசவேலை காரணமாக சேதமடைந்துள்ளதாக சவூதி அரேபியா எண்ணெய் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஃபுஜைரா துறைமுகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் எண்ணெய்...

தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது

2000ஆம் ஆண்டு வெளிவந்த 'தி பீச்' எனும் ஹொலிவுட் திரைப்படத்தின் மூலம் உலகில் பிரபலமான, தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள 'பி பி லே' எனும் தீவிலுள்ள 'மாயா...

பிரித்தானியா பள்ளிவாசலில் துப்பாக்கி தாக்குதல்– வலுக்கின்றது மத மோதல்கள்

பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் செவன் கிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள செவன் கிங்ஸ் மஸ்ஜித் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் இரவு (09) துப்பாக்கி துப்பாக்கிப் பிரயோக சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது. இஸ்லாமிய...

வடகொரியா ஆயுத சோதனை: ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்தது

குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் அடையாளம் காணமுடியாத ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் சினோ-ரி என்ற இடத்தில்...

ஈரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி

அணு மின் உற்பத்தி செய்த பிறகு மீதி இருக்கின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளில் விற்றுவிடுவதற்கு பதிலாக  நாட்டிலேயே சேமித்து வைக்கப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி...