இந்தியா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரித் துள்ளதாக கரோலினா மாநிலத்தின் குடியரசுக் கட்சி செனட்டர்...

ஈரானிய நகரங்களில் அரசுக்கு எதிராக 12-வது நாளாகத் தொடரும் போராட்டங்கள்: 45 பேர் பலி

ஈரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட கோபத்தால் வெடித்த  மக்கள் போராட்டம், தற்போது 12-வது நாளாகத் தொடர்கிறது. இது ஈரானின் 31 மாகாணங்களிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளதாக மனித உரிமை...

வெனிசுலாவிடமிருந்து 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும்:

அமெரிக்க சந்தைக்காக 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை விற்பனை செய்வதற்கு வெனிசுலா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது 'Truth Social' சமூக...

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில்...

அமெரிக்காவின் வெனிசுவேலா தாக்குதலில் 32 கியூபா நாட்டவர் பலி

அமெரிக்கா வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவை சிறைபிடித்த நடவடிக்கையின்போது, தங்களுடைய குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாகக் கியூபா அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் கியூபாவின் ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இதையடுத்து...

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை: ஐ.நா சாசனத்திற்கு எதிரானது!

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின்  நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும், ஐ.நா சாசனத்திற்கு எதிரானது என்றும் உலகின் பல நாடுகள்  குற்றம்சுமத்தியுள்ளன. இந்த விவகாரத்தில்,  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகள்...

மக்களுக்கு இராணுவப் பயிற்சி அழிக்கும் இந்தியா

இந்திய இராணுவம் ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் கிராம பாதுகாப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது, உள்ளூர் பாதுகாப்பை அதிகரிக்க ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் தற் காப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என இந்திய தகவல்கள்...

நத்தார் விடுமுறை வங்கிக் கொள்ளை – 35 மில்லியன் டொலர்கள் இழப்பு

ஹொலிவூட் படங்களின் பாவனையில் ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றின் சுவரில் துளைபோட்டு இரகசியமாக உள்நுளைந்த திருடர் கூட்டம் கிறிஸ்து மஸ் பண்டிகையின் போது ஸ்பார்க்காஸ் வங்கியின் பெட்டகத்தை உடைத்து, 95% வாடிக் கையாளர்களின்...

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிப்பு

வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க...

2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! : பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு

2025ஆம் ஆண்டில் உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists - IFJ) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 128...