பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்பது தமிழரசுக் கட்சியின் முடிவு – சுமந்திரன்
தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்பது இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவு என்று கூறியுள்ளார் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே...
மக்களின் கடும் எதிா்ப்பின் மத்தியில் சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு வேலைகள் ஆரம்பம்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது...
திடீரென யாழ்ப்பாணம் வந்த அநுரகுமார திசாநாயக்க – தமிழரசுக் கட்சியுடன் இன்று அவசர சந்திப்பு
13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனத் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்...
அரசியலமைப்பைப் பயன்படுத்தி தோ்தல்கள் பிற்போடப்படுமா? அரச உயா் மட்டம் ஆராய்வதாகத் தகவல்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் பிற்போடப்படும் ஆபத்து தொடர்கின்றது என கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள...
அதிகாரப்பகிா்வு குறித்த நிலைப்பாட்டை தெளிவாக சொல்லுங்கள் – சஜித்திடம் சுமந்திரன் கோரிக்கை
அதிகாரப் பகிர்வு சம்பந்தமான உங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் விபரமாக எடுத்துச் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
வடக்கில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதி கோரும் இந்தியா – பாதுகாப்பு அமைச்சு பரிசீலனை
வட இலங்கையின் மன்னார் தீவு உள்ளிட்ட பல இடங்களில் ஆளில்லா விமானக் கமெராக்களை பயன்படுத்தி படமெடுப்பதற்கு இந்தியா அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தூதரகத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம் தற்போது...
ரணிலை ஆதரிக்கும் உறுப்பினா்கள் புறக்கணிப்பு – பொதுஜன பெரமுன நடவடிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரத்தோட்டை தொகுதியின் மாநாடு கூட்டத்தின் போது ஜனக...
விரைவில் இலங்கை வருகின்றாா் இந்திய அமைச்சா் ஜெய்சங்கா் – பல விடயங்கள் குறித்து ரணிலுடன் ஆராய்ந்தாா்
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள...
தமிழ் பொலிஸ் பிரிவு ஒன்றை உருவாக்க அனுமதிக்கக்கூடாது – சம்பிக்க ரணவக்க
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் அவசியமற்றதே, இதனால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைக்கும் போது பொறுப்புத் தன்மையுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போன்றோரை கேட்டுக்கொள்வதாகத்...
தமிழரசுக் கட்சித் தலைவா்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசிய சஜித் பிரேமதாச
யாழ்ப்பாணத்தில் விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச தமிழரசுக் கட்சியின் தலைவா்களை இன்று மாலை மாா்ட்டின் வீதியில் உள்ள அவா்களுடைய தலைமையகத்தில் சந்தித்துப் பேசினாா்.










