ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு
உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!
ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில்...
ஜெனிவா பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும் – இணைத் தலைமை நாடுகள்
இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் தமது அறிக்கையில் கோரியுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56ஆம் அமர்வில் இலங்கைத் தொடர்பான...
வட, கிழக்கிலுள்ள பௌத்த இடங்களை வா்த்தக நிறுவனங்களுக்கு கொடுக்க திட்டம் – அதுரலியே ரதன தேரர்
வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் எதிர்கால அரசியல் நோக்கத்தில் இனவாத அடிப்படையில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளவா என்று சுயாதீன எதிர்க்கட்சி...
இலங்கை விஜயத்தில் ஒரே நாளில் முக்கிய தலைவா்கள் அனைவரையும் சந்திக்கும் ஜெய்சங்கா்
இலங்கைக்கு இன்று 20 ஆம் திகதி ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க சுமந்திரன் முடிவெடுத்துவிட்டாா் – சிறீகாந்தா தெரிவிப்பு
“தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் அதனை முற்றாக எதிர்ப்பதாகவும் அதை நிச்சயம் தோற்கடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்...
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே ஐ.தே.க. இயங்குகின்றது – விஜித ஹேரத்
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இயங்குகின்றது என்றும், தங்களின் தேர்தல் செலவுகளுக்காகவே ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேலும் 875 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித...
தோ்தலை ஒத்திவைத்து பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதி திட்டம் – சுமந்திரன்
“தேர்தலை ஒத்திவைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
தீவிர அரசியலில் இருந்து ஓய்வு – அடுத்த தோ்தலில் மஹிந்த போட்டியிடமாட்டாா்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி...
திருகோணமலை மத்திய சந்தை வியாபாரிகள் வீதி வியாபாரத்தால் பாதிப்பு என கோரி கவனயீர்ப்பில்
திருகோணமலை மத்திய சந்தை கட்டிடத் தொகுதி வியாபாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்ட பேரணியின் திருகோணமலை நகரசபை வரை ஊர்வலமாக சென்றனர். தங்கள் வியாபாரத்தை...









