இலங்கை எதிர்கொண்ட அரசியல் நெருக்கடி : இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்து
இரண்டு வருடங்களின் முன்னர் இலங்கை எதிர்கொண்ட அரசியல் அதிர்ச்சி நிலைக்கு உள்நாட்டு வெளிநாட்டு காரணிகளே காரணம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க புத்திஜீவிகள் அமைப்பான சர்வதேச அமைதிக்கான கார்னகி...
ஐ.நாவில் இலங்கை குறித்த தீர்மானத்தை காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளியுங்கள் – புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம்...
இந்தியாவை எவ்வாறு கையாளப்போகிறாா் அநுர? – அகிலன்
தேசிய மக்கள் சக்தியின் தலைவா் அநுரகுமார திசநாயக்க இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது அரசியல் ஆய்வாளா்கள், இராஜதந்திரிகள் மத்தியில் எழுந்த பிரதான கேள்வி, இந்தியாவை இவா் எவ்வாறு கையாளப்...
அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் நகரசபை உறுப்பினராக தெரிவு
அவுஸ்திரேலியாவின் கம்பர் லான்ட் பகுதியில் உள்ள Wentworthville தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் ஈழத்தமிழரான சுஜன் செல்வன் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த வெற்றி தொடர்பில் சுஜன் தெவித்துள்ளதாவது:
நான் Wentworthville தொகுதி யில் Cumberland கவுன்சில...
பொதுத் தேர்தலில் இளைஞர்கள்,மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்!
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற் றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அர சியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...
ஹெயிட்டியில் குழு வன்முறை-7 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு
ஹெயிட்டியில் தொடரும் ஆயுதக் குழுக்களின் வன்முறை காரணமாக இதுரையில் 700,000 மக்கள் உள்நாட்டியேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற் பட்டவர்கள் சிறுவர்கள் எனவும் இடம்பெயர்ந்தவர்களுக்கான அனைத்துலக அமைப்பு கடந்த புதன்கிழமை(2) தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன்...
தமிழ் மக்களின் விவசாய காணிகளுக்குள் பௌத்த மதகுரு ஒருவர் அட்டகாசம்
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பௌத்த மதகுரு ஒருவர் கூறி வருவதால் அப்பகுதி மக்கள் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
புதிய...
IMF மற்றும் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவு – நிதியமைச்சு அறிவிப்பு!
உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கொள்கை இணக்கப்பாட்டு நிபந்தனைகள் குறித்த பேச்சுவார்த்தை செயன்முறை வெற்றிகரமாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடன்மறுசீரமைப்பு செயன்முறையின்போது ஆரம்பகட்டமாக எட்டப்படும் கொள்கை இணக்கப்பாடு தொடர்பான...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எமது நோக்கமாகும்: அநுர தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலின் போது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றுவதே எமது இலக்கு. பொதுத் தேர்தலின் பின்னர் அது தொடர்பான உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி அநுர...
ஈழத்தமிழர் இறைமை புல் அல்ல சிங்களவர் இறைமை நெல் அல்ல | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் - புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்" என்று ஒளவையார் மூதுரையில் கூறிய பாடல் வரிகள் தான் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் இறைமை குறித்து கொண்டுள்ள மனநிலையை விளக்கும்...










