இலங்கை தமிழரசுக் கட்சி: அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலக மாவை சேனாதிராஜா தீர்மானம்

மாவை சேனாதிராசா இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் பதவி வகிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களை சிங்களக்கட்சிகள் உள்வாங்குவது ஆபத்தா? – பேராசிரியர் இராமு மணிவண்ணன்

கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ள நிலையில், தற்போது 10ஆவது  நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வடக்கு கிழக்கு...

இந்தியா: சென்னை விமான சாகச நிகழ்வைப் பார்வையிடச் சென்ற 5 பேர் உயிரிழப்பு?

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி  நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. பணயக்...

இஸ்ரேலினால் தடுக்க முடியாத  ஈரானின் ஆயுதங்கள்-வேல்ஸில் இருந்து அருஸ்

கடந்த செவ்வாய்க்கிழமை(1) இரவு ஈரான் இஸ்ரேல் மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறையினாலும், இஸ்ரேலிய மொசாட்டினாலும் முன்கூட்டியே தாக்குதல் திட்டத்தை அறிய முடியாதவாறு ஏவுகணைகளை நகர்த்திய ஈரான் ஒரு அதிர்ச்சிகரமான...

இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டோம் : ஜனாதிபதி அநுர உறுதி

இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று  ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்தார் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  கடந்த 4ம்...

பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கைதிகள் தனி விமானத்தில் நாடு திரும்பினர்

இலங்கையில் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கைதிகள் 56 பேர் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) வாடகை விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். கைதிகளை திருப்பியனுப்பும் அனைத்து செலவுகளையும் அந்நாட்டின் பிரபல வர்த்தகரும், மத்திய அமைச்சருமான அப்துல்...

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இது வரையில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கடந்த இரு வார காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில், லெபனானில் இதுவரை 127 குழந்தைகள், 261 பெண்கள் உள்பட 2,000-க்கும் மேற்போட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான்...

ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும்: ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு...

ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள பொறுப்புக்கூறல் தீர்மானத்திற்கு  ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான சிறிலங்கா அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும் என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் – ஜனாதிபதி அனுர உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும்...

பொது தேர்தல்: இலங்கை தமிழரசுகட்சியின் சார்பில் தந்தை செல்வாவின் பேரன் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசு கட்சியின் யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர்களின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது தந்தை செல்வா மற்றும் இரும்பு மனிதர் நாகநாதன் ஆகியோரின் பேரனும்  சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான  இளங்கோவன் தேர்தலில் போட்டியிட கட்சியின்...