இலங்கைக்கு அருகே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அவதானித்து வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டிருப்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித...
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் : அரசாங்கம் அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்க மாட்டார் என்றும், இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்...
ஐ.நா.வின் அறிக்கையை வரவேற்று சுமந்திரனும் அறிக்கை!
04. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும்...
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்வதாக ஐ.நா சாடல்
இலங்கையில் கடந்த ஆண்டில் பல உயர்மட்டக் குற்றவியல் விசாரணைகள், ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் முன்னெடுப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஆழமான சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களுக்கான...
இலங்கையின் பசுமை உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டில் சீனா – இலங்கை புதிய கூட்டாண்மை
இலங்கையின் நீர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களில் சீன தொழில்நுட்பம், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் முதலீட்டு வளங்களை இணைப்பதற்கான மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விநியோகம்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய கடற்படையின் போர்கப்பல் ‘INS UDAYGIRI’!
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS UDAYGIRI' போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இவ்வாறு நாட்டிற்கு...
கடும் வறட்சி: நீர்மட்டம் குறைந்து வரும் 74 பிரதான நீர்த்தேக்கங்கள்!
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க் கொள்ளளவானது தற்போது 34% என்ற குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார...
நாட்டை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செவ்வாய்க்கிழமை (8) பிற்பகல் இந்திய விமானப்படையின் விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த மூன்று நாள்...
‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என பெயர் மாற்றும் வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் "மெக்சிகோ" என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக "அமெரிக்கா" எனக் குறிப்பிட்டு "நியூ அமெரிக்கா"...
புவிசார் அரசியல் மோதல்களில் சுயமோகத்தின் (Narcissism) தாக்கம் என்ன? -தமிழில்: ஆர்தீகன்
தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத் திலேயே, ‘அமெரிக்காவின் மகத்துவத்தைப் போற்றும் பெயர்களை மீட்டெடுத்தல்’ (Restoring Names That Honor American Greatness) என்ற நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி, மெக்சிகோ வளைகுடாவை...










