இலங்கையிலிருந்து லாகூர் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்!
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியான பலத்த...
பெருந்தோட்ட மக்களும் தேர்தல் வாக்குறுதிகளும் – மருதன் ராம்
இலங்கையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில், பெருந் தோட்ட மக்களை மையப்படுத்திய பிரசார நடவடிக்கைகளும், தேர்தல் வாக்குறுதிக ளும் கட்சிகளுக்கு ஏற்ப...
உலக வங்கியின் தலைவர், ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது டிஜிட்டல் மயமாக்கல்,...
உள்ளூராட்சி சபைத் தேர்தல்: கிழக்கில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !
உள்ளூராட்சி சபைத் தேர்தலில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில்,...
பகிடிவதை தொடர்பில் அலட்சியம் காண்பித்த அதிகாரிகளும் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்!
அண்மையகாலத்தில் பதிவான சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பகிடிவதை காரணமாக...
தமிழ் கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க தமிழரசு கட்சி தயார்
வடக்கு கிழக்கில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக்...
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி – ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் இலங்கை எடுத்துரைப்பு
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்து...
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்: இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிக்கை…
பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்படி தகவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம்,மேலும்...
பொதுமக்களின் தீர்ப்பின் அடிப்படையில் சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் : சஜித்
அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று...
மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி!
வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி...









