இந்தியாவில் அகதிமுகாமில் இருந்து நாடு திரும்பியவர் கைது!
இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடுகளால் உயிரிழந்தோரின் உடல்களே புதைப்பு!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், இறப்புக்குக் காரணமாக குண்டுவெடிப்புகளும் சூட்டுக்காயங்களும் காணப்படுகின்றன என்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி க.வாசுதேவா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்...
எமக்கு மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா உள்ளது: வடக்கு மாகாண ஆளுநர்
“எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் உதவிகளுக்காக இந்தியாவை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் வடக்கு...
கொழும்பில் பலத்த காற்றுடன் கடும் மழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
கொழும்பில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் சில இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலையும் கொழும்பில் பலத்த காற்றுடன் அடை...
வடக்கின் 3 பிரதான கட்சிகளும் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்…
தேவையேற்படின் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாட முடியும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் இலங்கை...
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளும் தொடர்ந்தும் விளக்கமறியலில்…
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார்.
குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக...
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதிப்பு
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு அரசாங்கம் தயார்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விசேட...
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் …. :நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் புதிய சட்டம் அவசியமில்லை...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : சட்டவைத்திய அதிகாரி குழுவினரின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று வியாழக்கிழமை...









