சித்தர்களின் புனித பூமியில் குப்பை கொட்டாதே – யாழில் போராட்டம்

''இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என, காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன...

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும்,...

உக்ரைனுடன் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை – பூட்டீன்

ரஸ்யாவின் அணுக்குண்டுகளை வீசும் விமானங்களின் வான் படைத்தளங்கள் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ரஸ்யாவினதும், அதன் கூட்டணி நாடான பெலாருஸினதும் தலைவர்கள் வடகொரியா மற்றும் சீனாவுக்கு அவசரமாக சென்றுள் ளது எதிர்வரும்...

ஓய்வு பெற்ற 10,000 இராணுவத்தினரை காவல்துறையில் இணைக்க அரசாங்கம் முடிவு

இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களை, காவல்துறையில் இணைக்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தம்புத்தேகம காவல் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,...

பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-02) – விதுரன் 

இந்தியா, இலங்கைக்கு அயலில் உள்ள நாடாக இருந்தாலும், தென்னிலங்கை சிங்களத் தலைவர்கள் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஒருபோதும் பாராட்டியதில்லை. பாராட்டப் போவதுமில்லை. ஜே.ஆர் முதல் அநுர வரையில் இந்திய எதிர்ப்பு வாதத்தைக் கொண்டிருப்பவர்கள்...

பிறிக்ஸ் அமைப்பில் இருந்து வெளியேறுகின்றதா இந்தியா

மேற்குலக நாடுகளின் ஜி7 அமைப்புக்கு நிகராக ரஸ்யா, சீனா, பிரேசில் மற்றும் இந்தியா இணைந்து உருவாக்கிய பிறிக்ஸ் என்ற அமைப்பில் இருந்து இந்தியா வெளியேறவுள்ளதாக பிறிக்ஸ் அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு பல்துருவ...

கதிரைகளுக்காக கழுதையுடன் சவாரி செய்ய வேண்டாம்: பா.அரியநேத்திரன்

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியுடன் இணைவதும், மட்டக்களப்பில் ரிம்விபியுடன் இணைவ தும் ஒன்றுதான். இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானம் உள்ளூராட்சி சபைகளில் யாழ்ப்பாணத்தில் ஆட்சிகளை அமைக்க ஈபிடிபி டக்ளஸ் தேவனாந்தாவின் காலடியில்...

சர்ச்சைக்குரிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முயல்வதாக குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவும் மனுஷ நாணயக்காரவும் அறிமுகப்படுத்தவிருந்த தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த கட்சியின்...

இலங்கை வரும் வொல்கர் ரேக் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்ய வேண்டும் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் இம்மாதம் நாட்டுக்கு வருகைதருவதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், அவ்வாறு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும், தங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59ஆவது கூட்டத்தொடர் 16ஆம் திகதி ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர்...