இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு கடற்படைக்கு உத்தரவு
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும்...
தமிழர் பகுதியில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும்!
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம்...
உள்ளூராட்சி தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சிகளிற்கு முதல்வர் தவிசாளர் தெரிவுகளில் ஆதரவு – தமிழ்தேசிய பேரவை
தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர், மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ்...
கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் அதாவுல்லாவும் பொது இணக்கப்பாடு!
மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவை களமிறக்குவதற்கு தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணங்கியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் தேசிய காங்கிரஸ்...
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்.பல்கலை பேராசிரியர் தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூத்த பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த...
உள்ளூராட்சிமன்றங்களை நிறுவி சபை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்!
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்ற கூடுதல் உறுப்பினர் ஆசனங்களுக்காக பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆரம்ப கூட்டங்களைக் கூட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.
உள்ளூராட்சி...
தமது பிரச்சார வானொலியை காப்பாற்ற ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி
பனிப்போர் காலத்தில் மேற்குலகத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்ள
வென ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர வானொலி Radio Free Europe/Radio Liberty (RFE/RL) என்ற வானொலியின் நடவடிக்கைகளை தக்கவைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசர நிதியாக 5.5 மில்லியன்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் இடைநிறுத்த வலிறுத்தல்
அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதையாவது இடைநிறுத்தவேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய...
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ் ரேலின் முன் அனுமதியுடன் கடந்த புதன்கிழமை(21) பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு இரா ஜதந்திரிகள் பயணம் செய்த போது இஸ்ரேலிய படையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை...
முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப்பாரிய உணர்வெழுச்சியுடன் ஆயிரக் கணக்கான தாயக உறவுகளின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படு கொலை நாளான மே 18ஆம் நாளன்று நடை பெற்று...










