கல்மடுக்குளத்தையும் அதன்கீழான வயல்நிலங்களையும் விடுவிக்க – ரவிகரன் நா.உ வலியுறுத்து

வவுனியாவடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தமிழர்க ளின் பூர்வீக கல்மடுக் குளத்தையும், அதன்கீழான வயல்நிலங்களையும் விடுவிப்புச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபி விருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலை வரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் ...

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இணைந்து செயற்பட முக்கிய தமிழ் கட்சிகள் தீர்மானம்!

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சைக் குழுக்கள் இணைந்து ஆட்சியமைக்க...

உலகின் இரண்டாவது பெரும் பின்னிருக்கை செல்வமாக மாறிய தங்கம்

உலகின் இரண்டாவது பெரும் பின்னிருக்கை செல்வமாக தங்கம் மாறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரோவின் இடத்தை அது தற்போது பிடித்துள்ளது என கடந்த புதன்கிழமை(11) ஐரோப் பிய ஒன்றியத்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள...

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 3 தசாப்தங்களின் பின் பொதுமக்கள் வழிபாடு

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) முதல் பொதுமக்கள் வழிபாடு செய்ய உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட...

அனைத்துலக நீதிமன்ற நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் மீது பிடிவிறாந்து பிறப்பித்துள்ள நெதர்லாந்தை தளமாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் 4 நீதிபதிகள் மீது அமெரிக்கா...

பல சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பிணைப்பு அதிகரித்துவரும் பின்னணியில், பல சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கமைய, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பல தொடர்புகளை மேம்படுத்துவதில், பல நட்பு...

திருகோணமலை உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் திருகோணமலை உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயத்தில்...

ஈழப் புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் காலமானார்

“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர்...

தமிழீழம் கோரிய வட்டுக்கோட்டையை அழிக்கத்திட்டம்: கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம்

கடந்த காலங்களில் தமிழீழம் கோரிய முதல் இடமாக திகழ்ந்த வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர்...

வடக்கு காவல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறை!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வட மாகாணத்திலுள்ள சுமார் 10 பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக...