இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை அவுஸ்திரேலியா அறிவிப்பு
அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்தை (Matthew Duckworth) நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் சிரேஷ்ட தொழில் அதிகாரி...
ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிதி நிறுத்தப்பட்டால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் : சுமந்திரன்
ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி அளித்துவரும் நாடுகளில் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்கா அதன் நிதியளிப்பை நிறுத்தும் பட்சத்தில் அது இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்துமென...
வரி விவகாரத்தில் அமெரிக்காவுடன் சாதக இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கை அறிவிப்பு
இலங்கை மீது அமெரிக்கா விதித்த, அதிக வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், சாதகமான நிலையை எட்டியுள்ளதாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு, கடந்த ஏப்ரல் மாதம்...
செம்மணியில் மேலும் இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் நேற்றைய தினம் (06) அகழ்வு நடவடிக்கையின் போது இரண்டு மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 11வது நாள்...
கருணாவுடன் தொடர்புடைய இனிய பாரதி கைது
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இன்று (06) அதிகாலை...
புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்
உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின்...
ஜே.வி.பி அதிகார பகிர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்குமாயின் அதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்: மனோ வலியுறுத்தல்
செம்மணி என்பது அவலக் குரலின் அடையாளம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தினாலேயே செம்மணி போன்ற ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு...
செம்மணி விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் கரிசனை வெளியீடு!
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
முன்னதாக செம்மணி மனித புதைகுழி விடயத்தில்...
போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் தயார்
பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அசோசியேட் டட் பிரஸ் (ஏபி) புதன்கிழமை(2) செய்தி வெளியிட்டுள்ளது.
“போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத்...
கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா மீளப் பெற வேண்டும்!
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று...










