“இலங்கைக்கு உதவி தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் உதவுவோம்”: சீனா தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ளது. பிரதமர் ஹரணி அமரசூரியவிடம் இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong இந்த சீருடைகளை...

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை...

ஐ. நா. விசேட அறிக்கையாளருக்கு எதிரான அமெரிக்காவின் தடை: மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

ஐக்கியநாடுகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்து இலங்கை உட்பட  நாடுகள் சில ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்...

இலங்கையின் விசேட தூதுக்குழு, இந்திய வெளியுறவுச் செயலாளர் இடையே சந்திப்பு

24 பேர் கொண்ட இலங்கை தூதுக்குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான ஆழமான உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.  14...

கிளிநொச்சி நகரில் 40 வீதத்திற்கும் அதிகமான காணிகளை படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளதாக சிறிதரன் சாடல்

கிளிநொச்சி நகரில் 40 வீதத்திற்கும் அதிகமான காணிகளை படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு...

அரசுகளுடனான உறவுகளும், ஈழத் தமிழர் போராட்டமும் (பகுதி 1) மு. திருநாவுக்கரசு 

அரசற்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது, அடிப்படையில் உள் நாட்டு தன்மைவாய்ந்ததாயினும்,  போராட்டத் திற்கான கட்டுமானமானது பெரிதும் வெளிநாட்டு பரிமாணங்களை கொண்டது. மிகச் சரியான, துல்லியமான வெளிநாட்டு பார்வையின்றி, சர்வதேசப் பார்வையின்றி மேற்...

மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றத்தின் அனுமதியுடனே காவல்துறை நடவடிக்கை எடுக்கும்!

மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தால்  காவல்துறை அது குறித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் ஆனந்த விஜயபால  தெரிவித்துள்ளார். மனிதபுதைகுழி அகழ்வு குறித்த நடவடினக்கைகளிற்கு  பாதுகாப்பளிப்பதே...

“கறுப்பு ஜூலை நினைவேந்தல்” – குரலற்றவர்கள் குரல் அமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

கறுப்பு ஜூலை 'பொது  நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்'' குரலற்றவர்களின் குரல்' அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில்,  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பபாளர் மு.கோமகன்...

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு!

‘சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று (16)   மன்னார் பஜார் பகுதியில்...

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு நேட்டோ எச்சரிக்கை

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார். அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த...