யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவின் கருத்தால் அமைதியின்மை!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகக்...

மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட...

நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள் ,புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை   மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான...

பாகிஸ்தானில் வெள்ளம்: 150 பேர் உயிரிழப்பு

பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத்,...

தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் கட்ட முயற்சி

சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு...

இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன. என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது செம்மணி...

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே,திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கினார் ரணில்!

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு  ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது  என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்துக்கு நேற்று...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபட பிரத்தியேக பாதை அமைத்த மக்கள்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர்...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: கொழும்பில் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கும் அங்கு இடம்பெற்ற படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்று கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த...

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தீர்மானம்

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்றும் அதற்கு இலங்கை அரசே காரணம் என்ற...

இதுவரையில் ஆட்சியமைக்கப்படாத 50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள்!

2025 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துள்ளன. எனினும் 50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் புதிய முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களின் கீழ் சபைகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோரம் இன்மை,...