கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாடசாலைகளை மூட முயற்சிக்க வேண்டாம்!

கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த...

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி, வடக்கு கிழக்கில் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த...

செம்மணி மனித புதை குழியில் மேலும் இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் - செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் இன்றைய தினம் (25) இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்றைய தினம் 5 என்புக்கூடுகள் புதைக்குழியிலிருந்து அகழ்தெடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி...

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் ஹரிணி  இன்று (25) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய...

சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் நாளை (26) போராட்டம்

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் நாளை (26) முற்பகல்...

சிறிதரனுக்கு எதிராக குற்றப் புலனாய்வு துறையில் முறைப்பாடு!

தமக்கு எதிராக நேற்று (24) குற்றப்புலனாய்வுத்துறையின் நிதிக்குற்றப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தாம் வரவேற்பதாக, யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற...

இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக, மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வெளிநடப்பு

கறுப்பு ஜூலை வாரத்தில் இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக, மானிப்பாய் பிரதேச சபையில் இருந்து உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இன்று (25) ஆரம்பமானது. இதன்போது,...

செம்மணி மனிதப் புதை குழி : சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை  நிலை நாட்ட...

யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில்  சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை  நிலை நாட்ட முடியும் என ரெலோ அமைப்பின் ஊடகப்...

சுற்றுலாத் துறையை மேம்படுத்த 40 நாடுகளுக்கு இலவச விசா – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ‘Hotel Show...

வடக்கு கிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் – கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு...

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  காலை பத்து...