கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி உயிரிழப்பு: இரு காவல்துறையினர் இடைநிறுத்தம்!

கிளிநொச்சி  காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து,   இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தின்போது, காவல் நிலையத்தில் கடமையில் இருந்ததாக கூறப்படும், உப...

திருடப்பட்ட பொருட்களை மேற்கத்திய நாடுகள் ஒப்படைக்க வேண்டும் – ஆபிரிக்கா

மேற்கத்திய காலனித்துவ சக்திகளால் கைப்பற்றப்பட்ட அனைத்தையும் ஆப்பிரிக்கா மீட்டெடுக்க வேண்டும். திருடப்பட்டவை கலாச்சார கலைப்பொருட்கள் மட்டு மன்றி, எமது கண்ணியம், சுதந்திரம் மற்றும் பொருளாதார கட்டமைப் பும் ஆகும் என்று மொசாம்பிக் வெளியுறவு...

தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி!

யாழ்குடா நாட்டிற்குள் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சந்திவெளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் அவர் இவ்வாறு...

சீனாவுடன் உறவை வளர்க்க இந்தியா விருப்பம்

புது தில்லிக்கும் பெய்ஜிங் கிற்கும் இடையிலான உறவு கள் முன் னேற்றம் அடைவதற்கான அடையாளமாக, ஐந்து ஆண்டு இடைநிறுத்தத்திற்குப் பிறகு சீன மக்களுக்கு சுற்றுலா விசா வழங்கு வதை மீண்டும் ஆரம்பிப்பதாக இந்தியா...

தமிழர்கள் புலம்  பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரிப்பு

தமிழர்கள் புலம்  பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது என்றும் அதனூடாக இனத்தின் அளவு குறைந்து செல்கிறது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் வெளிப்படுத்தப்படுவர்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவர்கள் என்று பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை பேராயர் மெல்கம்...

இனஅழிப்புக்கு நீதி கோரி முல்லைத்தீவு, செம்மணியில் கவனயீர்ப்பு போராட்டம்

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதி கோரியும், தமிழருக்கான நீதியை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் சனிக்கிழமை (26) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. குறித்த போராட்டத்தில்,பாராளுமன்ற...

சர்வதேச நீதிப் பொறி முறையை வலியுறுத்தி திருமலையில் போராட்டம்!

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில்  மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும்...
Ilakku Weekly ePaper 349

Ilakku Weekly ePaper 349 | இலக்கு-இதழ்-349-யூலை 26, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 349 | இலக்கு-இதழ்-349-யூலை 26, 2025 Ilakku Weekly ePaper 349 | இலக்கு-இதழ்-349-யூலை 26, 2025 Ilakku...

“இலங்கை அரசே இது நாடா அல்லது இடுகாடா?”: மன்னாரில் போராட்டம்!

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள நிலையில், இலங்கையில் காணப்படும் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச தரத்திற்கு அமைய அகழ்வாய்வு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “'எங்கே...