வடக்கு கிழக்கிற்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்ககை!

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு...

தேசிய தொழுநோய் மாநாடு கொழும்பில் ஆரம்பம்…!

இலங்கையில்   தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று வியாழக்கிழமை  (06) காலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில்...

செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருள் ஒன்று, நான்கு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து...

பொது இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மெக்சிகோ அதிபர்!

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியில், மெக்ஸிகோவில் அமைந்துள்ள நேஷனல் பேலஸ் அருகே உள்ள தெருவில் தன் ஆதரவாளர்களுடன் அதிபர் கிளாடியா உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, அவரின் பின்னால் இருந்த நபர்...

தென்னாபிரிக்காவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை: ஜி – 20 மாநாடும் புறக்கணிப்பு…

தென்னாபிரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி – 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அத்துடன், ஜி -20 நாடுகளில் தென்னாபிரிக்கா அங்கத்துவம் வகிக்கக்கூடாது எனவும் அவர்...

ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பொதுஜன பெரமுன மாறும்!

மாகாண சபைத் தேர்தல் நடக்கும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர்...

DPA நிறுவனத்தால் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்கள் அறிமுகம்

டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க...

மலையக தொழிற்சங்கங்களும் சௌமியமூர்த்தி தொண்டமானும் : மருதன் ராம்

மலையக பெருந்தோட்ட மக்களின் உரி மைகள் மற்றும் அவர்களின் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் மலையக மக்களுக்கான தொழிற்சங்கங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்....

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு – செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை (7)   பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம்...

மாகாண சபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர்களை களமிறக்க திட்டம்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முதலமைச்சர் வேட்பாளர்களுக்குப் பொது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பல எதிர்தரப்பு அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. இது தொடர்பாக விவாதிக்க, பல எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிப்...