எங்களிறை கரிகாலன் வாழ்க நீடு… : மாரீசன்

வானத்தில் எழுந்தொளிர்ந்து வளைந்து நீண்ட     பகலவனே இன்றுனக்குத் தான்கொண்டாட்டம் ஈனமுற வாழ்ந்துநின்ற தமிழர்தம்மை      ஈழமென்னும் நாட்டினிலே நிமிர்ந்துநின்று மானமுடன் வாழவைத்துப் பேணுபவன்     பிறந்தநாளில் மகிழுகின்றார் தமிழினத்தார் தேனமுதக் கவிபாடி வாழ்த்துகின்றோம்    ...

10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை!

ஆனந்தசுதாகர்  உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள  இலங்கையர் தினத்தை முன்னிட்டு  விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றின்  உறுப்பினர் துரைராசா ரவிகரன்,...

யாழில் சீரற்ற வானிலையால் 297 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரகால மழையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர்...

கனேடிய தூதுவரைச் சந்தித்தார் அமைச்சர் விஜித ​ஹேரத்: தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை தடை செய்யக்...

இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய  தூதுவர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை நேற்று 24ஆம் திகதி  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின்...

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை!

உலகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர் என சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம்  தெரிவித்துள்ளார். உலகில் 230...

தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்!: TCC UK அறிக்கை

தமிழ் மக்கள்! தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்! நேற்று, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரித்தானியாவின் அல்பேட்டன் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்குமுன்பாக கடும்போக்கு...

சீரற்ற காலநிலை மேலும் மோசமடையும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையில்  நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் மோசமடையும் என...

தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சந்தேக நபர்களால்...

சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு!

10 மாவட்டங்களில்  504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர்   சீரற்ற   காலநிலையால்  பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் சீரற்ற  காலநிலை காரணமாக 10 பேர்...

பெண்கள் உள்பட 10 பேருக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்…

கடந்த 2011 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய, முல்லையா பகுதியில் நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய வழக்கு இன்று எம்பிலிப்பிட்டிய...